தொடரும் நண்பர்கள்...

Sunday, January 17, 2016

எனது வேண்டுகோள்!

அன்பினியீர், வணக்கம்.
எனது பெயரை
ஆங்கிலத்தில் இட்டு இணையத்தில் தேடும்
நண்பர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே
இந்த வலைப்பக்கம் உருவாக்கப்பட்டது.

இதில் எனது நெடுநாள் கனவான -
வாழ்நாள் பணியான -
“கவிதையின் கதை” யை
வாரந்தோறும் தொடர்ந்து எழுதுவேன்.

மற்றபடி,
இந்த வலைப்பக்கத்தில்
வேறெதையுதம் எழுதப்போவதில்லை.
-----------------------
உங்கள் பங்களிப்பை இதில் எதிர்பார்க்கிறேன்.
----------------------

எனவே,
நண்பர்களே,
நான் தொடர்ந்து எழுதிவரும்
பின்வரும் வலைப்பக்கத்திற்கு   வருமாறு
அன்புடன் அழைக்கிறேன் -

http://valarumkavithai.blogspot.com/ 

எனது மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com
எனது செல்பேசி எண் - 94431 93293
(இந்தியாவிற்கு வெளியிலிருப்போர் அன்புகூர்ந்து  +91 சேர்த்துக்கொள்க)

சிரமத்திற்கு மன்னியுங்கள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்
நாள் - 17-01-2016

14 comments:

 1. ஐயா!தங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துகள். இந்நூல் தமிழ் கவிதைவரலாறு அறிய விரும்புவோருக்கும் கற்போருக்கும் குறிப்பு நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை.ஆவலுடன் தொடர்கிறேன்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் ஐயா... தொடர்கிறேன்...

  ReplyDelete
 3. சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

  ReplyDelete
 4. நண்பர்கள் தி.ந.முரளி, திண்டுக்கல் தனபாலன், மீரா.செல்வா மூவருக்கும் எனதன்பின் நன்றிகள் பல.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் அய்யா! உங்களது ப்ளாக்கர் கணக்கில் இணைந்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கமும் நன்றியும்.

   Delete
 6. வாழ்த்துகள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. தம்பீ... வட இன்னம் வர்ல...

   Delete
 7. வாழ்த்துகள் ஐயா/அண்ணா! உங்களது தளத்திலும் இணைந்துவிட்டோம்....புறப்பட்டுவிட்டீர்கள் வீறு கொண்டு!!! நாங்களும் தொடர்கின்றோம்...

  ReplyDelete
 8. அடடே மின்னஞ்சல் கண்டு வந்தேன் வாழ்த்துகள் எமதும் - கில்லர்ஜி

  ReplyDelete
 9. புதிய வலைப்பூவிற்கு வரவேற்பு. தங்களின் எழுத்து எங்களுக்கு பல அரிய தகவல்களைத் தரும் என்று நம்புகிறோம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. புதிய தளத்திற்கும் மிகப் பெரிய பணிக்கும் எனது வாழ்த்துகள் அய்யா.

  ReplyDelete
 11. புதிய தளத்திற்கும் மிகப் பெரிய பணிக்கும் எனது வாழ்த்துகள் அய்யா.

  ReplyDelete
 12. வாழ்த்துகள் அண்ணா.

  ReplyDelete